நடிகை ஸ்ரீதேவியில் உடல் இன்று இரவு சிறப்பு விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது. ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் மரணமடைந்தார். 54 வயதாகும் ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். <br /> <br />Sridevi ruled the Bollywood for many years as the a rocking star. She was hailed as tthe first Lady superstar. She was 54. Indian cricketers condolence for Sir Devi de@th. Sir Devi's body will be taken to Mumbai by special flight today night. <br />